Devi Prasad Chattopadhyay

img

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

தேவி பிரசாத் சட்டோ பாத் யாயா நூற்றாண்டு விழா சிறப்பு கருத்தரங்கம் ஈரோட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று நடை பெற்றது.